தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Tv: இன்று என்ன படம் பார்க்கலாம்

Today Movies In Tv: இன்று என்ன படம் பார்க்கலாம்

Aarthi V HT Tamil
Apr 24, 2023 10:34 AM IST

தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

பையா
பையா

ட்ரெண்டிங் செய்திகள்

பிற்பகல் 3. 30 மணிக்கு - கிடாரி

கே டிவி

காலை 10 மணிக்கு - சேது

பிற்பகல் 1 மணிக்கு - பொல்லாதவன்

மாலை 4 மணிக்கு - துள்ளி திரிந்த காலம்

இரவு 7 மணிக்கு - குஷி

இரவு 10.30 மணிக்கு - அதே நேரம் அதே இடம்

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - பையா

இரவு 10.30 மணிக்கு - திருவண்ணாமலை

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - வருஷம் 16

பிற்பகல் 1.30 மணிக்கு - பஞ்சாலக்குறிச்சி

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

காலை 10 மணிக்கு - சங்கமம்

மதியம் 1.30 மணிக்கு - பெருமைக்குரியவள்

மாலை 4.30 மணிக்கு - பொண்டாட்டி தேவை

இரவு 7. 30 மணிக்கு - பெரிய தம்பி

இரவு 10.30 மணிக்கு - நட்சத்திரம்

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - கல்யாண ராசி

பிற்பகல் 1. 30 மணிக்கு - கள்வனின் காதலி

இரவு 7.30 மணிக்கு - மணிகண்டா

இரவு 11 மணிக்கு - வாழ்க்கை

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - பட்டணத்தில் பூதம்

மாலை 7 மனிக்கு - உதயன்

இரவு 11.00 மணிக்கு - காத்திருந்த கண்கள்

கேப்டன் டிவி

மதியம் 2 மணிக்கு - கடைக்கண் பார்வை

வசந்த் டிவி

மதியம் 1.30 மணிக்கு - தூரத்து இடி முழக்கம்

மாலை 7.30 மணிக்கு - விடியாத இரவொன்று வேண்டும்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்