தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Road Ott: த்ரிஷாவின் தி ரோட் ஓடிடி ரிலீஸ் தெரியுமா?

The Road OTT: த்ரிஷாவின் தி ரோட் ஓடிடி ரிலீஸ் தெரியுமா?

Aarthi V HT Tamil
Nov 06, 2023 12:00 PM IST

தி ரோட் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தி ரோட்
தி ரோட்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிஅது. த்ரிஷா சமீபத்தில் நடித்த, 'தி ரோட்' படத்தில் நடித்தார். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை.

அருண் வசீகரன் இயக்கத்தில், சில நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் தோன்றினார். இந்த படத்தில் நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் நடக்கும் விபத்துகளின் மர்மத்தை தீர்க்கும் பெண்ணாக திரிஷா தனது நடிப்பால் ஈர்க்கிறார்.

அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் கலவையான வரவேற்பைப் பெற்றது. ஒரு மாதத்திற்குப் பிறகு ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப் போகிறது.

' தி ரோடு ' வரும் நவம்பர் 10 முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும். இதை தயாரிப்பாளர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்