தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Tamil Actor Daniel Balaji Passedaway Rip Daniel Balaji Fans Typing Social Media Condolence

RIP Daniel Balaji: ‘இவருக்கு இந்த நிலையா?’ டேனியல் பாலாஜி மறைவுக்கு கண்ணீரில் மூழ்கும் சமூக வலைதளம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 30, 2024 01:26 AM IST

Daniel Balaji Passed away: மறைந்த தனித்துவமான வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் மறைவு, உலக தமிழ் சினிமா ரசிகர்களை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவு செய்தி வெளியானதுமே, பலரும் தங்களின் இரங்கல் செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு சமூகவலைதளத்தில் குவிந்து வரும் இரங்கல்கள்
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு சமூகவலைதளத்தில் குவிந்து வரும் இரங்கல்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

IPL_Entry_Point

டாபிக்ஸ்