தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: சீதாவை அடிக்க ராமை ஏத்தி விட்ட மகாலட்சுமி.. கடைசியில் பல்பு, நடந்தது என்ன?

Seetha Raman: சீதாவை அடிக்க ராமை ஏத்தி விட்ட மகாலட்சுமி.. கடைசியில் பல்பு, நடந்தது என்ன?

Aarthi V HT Tamil
Apr 24, 2023 12:24 PM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகா சீதா மீது போலீஸில் புகார் கொடுக்க போவதாக சொல்ல சீதா போலீஸிடம் நீங்க பண்ண வேலை எல்லாம் சொல்லி விடுவேன் என மிரட்டுகிறாள்.

இதனால் சீதாவை ராம் வைத்து தான் அடிக்க வேண்டும் என திட்டம் போடுகின்றனர். அடுத்து ராம் வீட்டிற்கு வந்ததும் நடந்த விஷயங்களை சொல்லி அவனை ஏத்தி விடுகின்றனர்.

உடனே ராம் கோபமாக சீதாவை நோக்கி ரூமுக்குள் வர அவன் வந்ததும் சீதா காலில் விழுந்து என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என சொல்ல ராம் காரணம் கேட்கிறான்.

என் சின்ன மாமா மேல் கை வைத்து அந்த இரண்டு பேரையும் நான் கொல்ல போறேன் என சொல்லி வெளியே வர அனைவரும் சீதாவை பார்த்து நடுங்கி நிற்க ராம் அவளை தடுத்து நிறுத்த கட்டி பிடிக்கிறான்.

இதனால் மகாலட்சுமி உள்பட எல்லோரும் கடுப்பாக ராம் கையை எடுக்க சீதா மீண்டும் ஆவேசமாக வெளியே போக மீண்டும் ராம் அவளை கட்டி பிடிக்கிறான். அடுத்த நாள் சீதாவுக்கு ஒரு முடிவு கட்ட விவாகரத்து தான் ஒரே வழி என ஆபிஸில் மீட்டிங் போட்டு ராம், மீரா மீதுள்ள ஷேரை மாற்றி எழுத வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

இந்த மீட்டிங்கிற்கு துரையை கூப்பிடாததால் அவனுக்கு சந்தேகம் வந்து சீதாவிடம் விஷயத்தை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்