தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Shamlee: அசத்தும் ஓவியங்கள்.. வியந்து பார்த்த மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்! - சென்னையில் ஷாம்லி ஓவிய கண்காட்சி!

Actress Shamlee: அசத்தும் ஓவியங்கள்.. வியந்து பார்த்த மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான்! - சென்னையில் ஷாம்லி ஓவிய கண்காட்சி!

Jun 24, 2023 01:04 PM IST Kalyani Pandiyan S
Jun 24, 2023 01:04 PM , IST

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை ஷாம்லியின்கலை நிகழ்ச்சியான ’SHE’-யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

குழந்தை நட்சத்திரமாக மணிரத்னத்தின் அஞ்சலி உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷாம்லி. 

(1 / 12)

குழந்தை நட்சத்திரமாக மணிரத்னத்தின் அஞ்சலி உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஷாம்லி. 

ஓவியத்தின் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தியிருக்கிறார். 

(2 / 12)

ஓவியத்தின் பக்கம் தன்னுடைய கவனத்தை செலுத்தியிருக்கிறார். 

இந்தியா மற்றும் துபாய் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மணிரத்னம் அர்ஜூன்!

(3 / 12)

இந்தியா மற்றும் துபாய் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சென்னை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மணிரத்னம் அர்ஜூன்!

நிகழ்ச்சியில் ஷாம்லி!

(4 / 12)

நிகழ்ச்சியில் ஷாம்லி!

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மற்றும் நடிகர் சிவா!

(5 / 12)

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மற்றும் நடிகர் சிவா!

அக்கா ஷாலினியுடன் ஷாம்லி!

(6 / 12)

அக்கா ஷாலினியுடன் ஷாம்லி!

நிகழ்ச்சிக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மான் 

(7 / 12)

நிகழ்ச்சிக்கு வந்த ஏ.ஆர்.ரஹ்மான் 

அஜித்தின் மகளோடு!

(8 / 12)

அஜித்தின் மகளோடு!

நிகழ்ச்சியில் இயக்குநர் விஷ்ணு வர்தன் 

(9 / 12)

நிகழ்ச்சியில் இயக்குநர் விஷ்ணு வர்தன் 

நிகழ்ச்சியில் தோட்டா தரணி!

(10 / 12)

நிகழ்ச்சியில் தோட்டா தரணி!

நிகழ்ச்சியில் கிருத்திகா உதயநிதி 

(11 / 12)

நிகழ்ச்சியில் கிருத்திகா உதயநிதி 

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:சென்னை, ஆழ்வார்பேட்டை, அஸ்வினி மருத்துவமனைக்கு அடுத்துள்ள கஸ்தூரி எஸ்டேட் 2வது தெருவில், ஃபோகஸ் ஆர்ட் கேலரி, எண்.11ல், ‘SHE’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 30, 2023 வரை நிகழ்ச்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி இவை இருக்கும்.

(12 / 12)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்