தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: வர்றவன் குணசேகரன் இல்லை.. எதிர்நீச்சல் சீரியலின் புதிய ட்விஸ்ட்

Ethirneechal: வர்றவன் குணசேகரன் இல்லை.. எதிர்நீச்சல் சீரியலின் புதிய ட்விஸ்ட்

Aarthi V HT Tamil
Oct 06, 2023 11:55 AM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து தற்போது ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி நடிக்கிறார். அவர் எண்டரி கொடுத்து சீரியலில் இன்று நாட்கள் ஆகிறது. அவர் என்ன தான் ஆதி குணசேகரனாக நடித்தாலும் இன்னும் மாரிமுத்து அளவிற்கு வரமுடியவில்லை என எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் கூறுகிறார்கள். 

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் விசாலாட்சி தம்பி, “ வர்றவன் குணசேரகன் இல்லை.. சுடலை உக்கிரமா வந்திட்டு இருக்கான்” என்றார். குணசேகரன் காரை விட்டு வந்தவுடன் விசாலாட்சி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி எல்லாரும் வாங்க ஆரத்தி எடுங்க என சொல்கிறார்.

எல்லோரும் ஆரத்தி எடுக்க வரும் சமையத்தில் குணசேகரன் அதை தடுத்து வீட்டிற்குள் சென்றுவிடுகிறார். பின்னர் ஈஸ்வரி அப்பா நாங்க கிளம்புறோம் என சொல்ல உடனே ஆதி குணசேகரன், ”பொண்ணு கொடுத்து இந்த வீட்டிற்க்கு பெருமை சேர்த்திருக்கீங்க. நல்லா இருந்து உட்கார்ந்து விருந்து சாப்டுட்டு போகலாம் “ என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்