தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cook With Comali Surprise Contestant Revealed

Cook With Comali 4: குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் யார்?

Aarthi V HT Tamil
Jan 30, 2023 01:40 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக செல்லும் நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளிகாக ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, மௌன ராகம் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன் ஆகிய புதிய கோமாளிகளை அறிமுகம் செய்து வைத்து உள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

பழைய கோமாளிகளில் குரேஷி, புகழ், மணிமேகலை, கிசுனிதா ஆகிய நான்கு பேர் இருக்கின்றனர்.வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்கின்றனர். இந்த சீசனையும் வழக்கம் போல் ரக்‌ஷன் தொகுத்து வழங்குகிறார்.

குக்குளாக ஷெரின், ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் முறையாக சிவாங்கி, குக்காக இந்த சீசனில் மாறி பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார். இவர்களை தவிர சர்ப்ரைஸாக இன்னொரு போட்டியாளர் அடுத்த வாரம் களமிறங்க இருப்பதாக தொகுப்பாளர் ரக்‌ஷன் கடந்த முறை தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் யார் அந்த சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மைம் கோபி குக்காக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்