தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: 'மாயா லெஸ்பியன்.. பூர்ணிமா மேல் அவருக்கு'.. உண்மையை வெளிப்படுத்திய வைஷூ

Bigg Boss Tamil: 'மாயா லெஸ்பியன்.. பூர்ணிமா மேல் அவருக்கு'.. உண்மையை வெளிப்படுத்திய வைஷூ

Aarthi V HT Tamil
Nov 13, 2023 11:21 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ல மாயா லெஸ்பியன் என பிரபல விஜே கூறினார்.

பிக்பாஸ் சீசன் 7 -ல் நடிகை மாயா!
பிக்பாஸ் சீசன் 7 -ல் நடிகை மாயா!

ட்ரெண்டிங் செய்திகள்

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை சீசன் தொடங்கியதில் இருந்து பிரபலங்கள் பலரும் போட்டியாளர்கள் பற்றி தங்களின் கருத்துகளை பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடந்து வரும் நிகழ்வு குறித்து விஜே வைஷூ, பிரபல யூடியூப் சேனலான கலாட்டா தமிழுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

இது தொடர்பாக பேட்டியில் வைஷூ பேசுகையில், ” விஜய் தொலைக்காட்சியில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறுவர்களும் அமர்ந்து பார்க்கிறார்கள்.

அவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து எதாவது கற்றுக் கொள்ள வேண்டும். அதை தவிர யாரும் அதை பார்த்துகெட்டுப் போகக்கூடாது. நான் பிக் பாஸை பல சீசனாக பார்த்து வருகிறது.

ஆனால் இந்த சீசன் போல் ஒரு மோசமா மொசமான நிகழ்வை பார்த்தது இல்லை. மாயா பார்த்தாலே கோபம் வருகிறது.

அவர் ஒரு லெஸ்பியன். அது எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு நன்றாகத் தெரியும், சினிமாத்துறையில் யாருக்கும் இது தெரியாது.

இந்த இடத்தில் அவர் நான் லெஸ்பியன் தான் என்று தைரியமாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை ஏன் அவர் மறைக்கிறார் என தெரியவில்லை. மாயா, பூர்ணிமாவுடன் நெருங்கி பழக காரணம் அவர் மேல் கரஷ் இருக்கலாம். பூர்ணிமாவுக்கு, மாயா உண்மையாக இல்லை.

மணி, ரவினா தான் உண்மையாக இருக்கிறார்கள். அவங்க காதல் அழகாக இருக்கிறது. பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கு பதில் நிச்சனுக்கு கொடுத்து இருக்கலாம்.

ஐஷூ, நிக்சன் ரொம்ப கேவலமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அக்கானு தம்பினு சொல்லிட்டு முத்தம் கொடுத்து கொள்கிறார்கள். அதே போல பெட்ல இரண்டு பேரும் ஒன்னா படுத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப அசிங்கமாக இருக்கு. ஐஷூவிற்கு வேஷ்டி கட்டிவிடுகிறேன் என சொல்லி கைவிடுவது எல்லாம் அசிங்கம். இதை தட்டிக் கேட்க வேண்டும்” என்றார்.

நன்றி: கலாட்டா  தமிழ்

நேற்று குறைவான வாக்குகள் பெற்றார் என்ற அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, ஐஷூ வெளியே அனுப்பட்டார். இதற்கு ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் தான் காரணம் என நிக்சன் பேசி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் தான் காரணம் என்பது தெரியவில்லையே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்