தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி புரள போகிறார் யாருக்கு ராஜயோகம்

Sani: சனி புரள போகிறார் யாருக்கு ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 01, 2023 10:35 AM IST

சனி பகவான் வரும் நவம்பர் நான்காம் தேதி என்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மை தீமைகள் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகிறார்.

வக்ர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் நவம்பர் நான்காம் தேதி என்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

கடின உழைப்பு வருமானத்தை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் வரும் காலங்களில் நிவர்த்தி அடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

 

புதிதாக தொழில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு புதிய பதிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் அதை சொல்லுங்கள் தேடி வரும். நீதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலைகள் அனைத்தும் விரைவாக முடியும்.

கடக ராசி

 

கடந்த காலத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். சனி பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுப்பார். நீங்கள் சந்தித்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நிறைவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்