தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனியின் பணயோகத்தை அள்ளிக் கொள்ளப் போகும் 3 ராசிகள்

சனியின் பணயோகத்தை அள்ளிக் கொள்ளப் போகும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2023 10:30 AM IST

சனிபகவானின் பண யோகத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் நவக்கிரகங்களில் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். தற்போது வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் 4 ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

சனி பகவானால் பல்வேறு நன்மைகளை பெறப்போகின்றீர்கள். சனி யோகம் உங்களது தலைவியை மாற்றப் போகின்றது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதிநிலைமை பலமாகும்.

சிம்ம ராசி

 

சனிபகவானால் உருவாகும் ராஜயோகம் உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் உயரத்தை தரப்போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்திற்கு எந்த குறையும் வராது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

கும்ப ராசி

 

சனி பகவானின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு ராஜயோகத்தை கொட்டித் தரப் போகின்றது. சனிபகவானின் சாதகமான சூழ்நிலை உங்களுக்கு பொருளாதார நிலையை உயர்த்தும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் உங்களுக்கு உறவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம். பண ஆதாயம் உண்டாகும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்