Sani Jackpot Rasis : சனிஅள்ளி வீசப்போகும் பணம் மழை! ஜாக்பாட் 4 ராசிகளுக்கு!
Sani Jackpot Rasis : சனிபகவானால் ராஜயோகம் பெறப்போகின்ற நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான். நன்மை செய்தால் நன்மை கொடுப்பார். தீமை செய்தால் தீமைகளை கொடுப்பார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் எதுவாக இருந்தாலும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார் என்பது முக்கியம்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
அதனால் தான் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுகிறார்கள். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பெயர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று சனி பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு மட்டும் ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் சனிபகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அனைத்து சிக்கல்களும் விலகும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
ரிஷப ராசி
சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார் அதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
மகர ராசி
சனிபகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார் அதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. சனிபகவானின் முழு ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இல்லாமல் சனி பகவான் பார்த்துக்கொள்வார். கடின உழைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.
மிதுன ராசி
சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை பொழிய போகின்றது. உறவினர்களால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். அக்டோபர் மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள் என கூறப்படுகிறது. சனி பகவான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.

டாபிக்ஸ்