தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  King Zodiac: இந்த மாதம் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

King Zodiac: இந்த மாதம் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 07, 2023 11:57 AM IST

அக்டோபர் மாதத்தில் ராஜாவாக மாறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராஜ ராசிகள்
ராஜ ராசிகள்

அந்த வகையில் இந்த அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது இடத்தை மாற்ற உள்ளனர். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்று தர போகின்றது. சுக்கிர பகவான் உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் சாதகமாக அமைய உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

 

புதிதாக சொத்துக்கள் வாங்கும் அளவிற்கு இந்த மாதம் உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவிற்கு இந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும்.

துலாம் ராசி

 

உங்களுக்கு இந்த மாதம் மிகவும் சாதகமாக அமைய உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து அதிகம் சேர அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்