தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn Transit 2023: சனி கொடுக்கும் ராஜ வாழ்க்கை இந்த 3 ராசிகளுக்கு தான்

Saturn Transit 2023: சனி கொடுக்கும் ராஜ வாழ்க்கை இந்த 3 ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 17, 2023 10:41 AM IST

சனிபகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

தற்போது சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார். சனிபகவான் கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று வக்ர நிலைக்கு மாறினார். வரும் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். இதன் மூலம் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தரப் போகிறது. உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் சனி பகவான் நிறைவேற்றி வைப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

சனிபகவான் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளித் தரப் போகிறார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பணம் மற்றும் பொருள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.

கும்ப ராசி

 

உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை சனி பகவான் செய்து தரப் போகிறார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கல்களுக்கு எதிர்கொள்ளும் பலம் உங்களுக்கு கிடைக்கும். கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படைகள் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்