தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriya Transit: சூரியன் தரும் ராஜ வாழ்க்கை யாருக்கு தெரியுமா?

Suriya Transit: சூரியன் தரும் ராஜ வாழ்க்கை யாருக்கு தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 18, 2023 11:01 AM IST

Suriya Transit: சூரிய நட்சத்திர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய நட்சத்திர பெயர்ச்சி
சூரிய நட்சத்திர பெயர்ச்சி

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். செப்டம்பர் 14ஆம் தேதி அன்று சூரிய பகவான் நட்சத்திர பெயர்ச்சி நடைபெறுகிறது. தனது சொந்த ராசியில் பயணம் செய்வது மட்டுமல்லாமல் நல்ல பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் பலன்களைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானால் உங்கள் வாழ்க்கை மிகவும் மங்களகரமானதாக அமையப் போகின்றது. மகிழ்ச்சி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்ப்புகள் குறையும். திருமண பாக்கியம் கிட்டும். பிள்ளைபேறு உண்டாகும். ஏமாற்றங்களும் குறையும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் இருக்காது.

விருச்சிக ராசி

 

சூரிய பகவானால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. எந்த குறையும் வராது. நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்