தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marriage Bad Luck: வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கும் ராசிகள்

Marriage Bad Luck: வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 20, 2023 12:10 PM IST

வாழ்க்கைத் துணைக்காக காத்திருக்க கூடிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராசிகள்
ராசிகள்

ஜோதிடத்தை பொருத்தவரை 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தனித்தன்மையை பெற்றுள்ளது. அப்படி அந்த கிரகங்களை அதிபதியாகக் கொண்ட ராசிக்காரர்களும் அதே இயல்பை கொண்டு இருப்பார்கள் என கூறப்படுகிறது.

சில நேரங்களில் சில ராசிகளுக்கு சூழ்நிலை சரியில்லாமல் இருக்கும். திருமண வாழ்க்கை சற்று தள்ளிப் போகும். அப்படி திருமண வாழ்க்கையை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்க கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

மேஷ ராசிக்காரர்களானா உங்களுக்கு விரைவில் திருமணம் ஆகிவிட்டால் திருமணம் நடப்பதற்கு சற்று தாமதமாகும். உங்களிடம் இயல்பாகவே தலைமைத்துவ குணம் அதிகம் இருக்கும். உங்கள் ராசி பொருத்தவரை திருமணம் நடப்பதற்கு சற்று தாமதமாகும்.

ரிஷப ராசி

 

பொதுவாகவே அதீத அன்பு கொண்ட ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். சரியான துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வதில் சற்று உங்களுக்கு தாமதமாகும்.

கடக ராசி

 

குடும்பத்தைச் சார்ந்து உங்களுடைய சிந்தனை எப்போதும் இருக்கும். உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்காக நீங்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக உங்களுடைய திருமண வாழ்க்கையில் சில தாமதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

துலாம் ராசி

 

சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசிகளில் நீங்களும் ஒருவர். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு அதிக நாட்டம் இருந்தாலும் திருமணம் ஆவதற்கு சற்று தாமதமாகும். திருமணத்திற்காக நீங்கள் சற்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இயல்பிலேயே உங்கள் ராசியில் இருக்கின்ற காரணத்தினால், பொறுமையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்