தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn Vakra: சனி 3 நாட்களில் புரட்டி எடுக்க போகும் ராசிகள்

Saturn Vakra: சனி 3 நாட்களில் புரட்டி எடுக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 01, 2023 11:32 AM IST

சனியிடம் சிக்கிக்கொண்ட ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார். ஒரு நவம்பர் நான்காம் தேதி அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் சில சங்கடங்களை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

உங்களைச் சுற்றி உள்ளவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.

ரிஷப ராசி

 

உங்களை சுற்றி ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் அதிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டானாலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வி குழு கவனம் செலுத்துவது நல்லது.

மிதுன ராசி

 

பயணம் செல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். நேரத்தை பயன்படுத்தி உங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கான நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும். வேலை மற்றும் தொழிலில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கடக ராசி

 

புதிய முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்