தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sevvai Attack: செவ்வாய் அஸ்தமனமானார்.. இந்த ராசிகள் தப்பிச்சு ஓடிடுங்க

Sevvai Attack: செவ்வாய் அஸ்தமனமானார்.. இந்த ராசிகள் தப்பிச்சு ஓடிடுங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 28, 2023 12:26 PM IST

செவ்வாய் பகவானால் சிரமப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி அன்று கன்னி ராசியில் செவ்வாய் பகவான் அஸ்தமனமானார். இதனால் வரும் 85 நாட்கள் சில ராசிகள் கஷ்டங்களை அனுபவிக்கப் போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் வரும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பல்வேறு விதமான இழப்புகள் ஏற்படும். அதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். உறவினர்களோடு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ரிஷப ராசி

 

இந்த காலம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். சாதாரண வேலையாக இருந்தாலும் கடின உழைப்பு கட்டாயம் தேவை. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. வருமானத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கடக ராசி

 

கடின உழைப்பு நல்ல வெற்றியைப் பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும்.

சிம்ம ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழிலில் சிக்கலான சூழ்நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்