Lucky Rasis: சிம்மம் வருகிறார் புதன்.. செப்டம்பர் முதல் அதிர்ஷ்டம் கொட்டும்.. பண மரத்தில் ஏறும் ராசிகள் யார்?-here we will see about the zodiac signs that are blessed by lord mercury - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Rasis: சிம்மம் வருகிறார் புதன்.. செப்டம்பர் முதல் அதிர்ஷ்டம் கொட்டும்.. பண மரத்தில் ஏறும் ராசிகள் யார்?

Lucky Rasis: சிம்மம் வருகிறார் புதன்.. செப்டம்பர் முதல் அதிர்ஷ்டம் கொட்டும்.. பண மரத்தில் ஏறும் ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 02, 2024 12:05 PM IST

Lord Mercury: புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மூன்று ராசிகள் நல்ல முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lucky Rasis: சிம்மம் வருகிறார் புதன்.. செப்டம்பர் முதல் அதிர்ஷ்டம் கொட்டும்.. பண மரத்தில் ஏறும் ராசிகள் யார்?
Lucky Rasis: சிம்மம் வருகிறார் புதன்.. செப்டம்பர் முதல் அதிர்ஷ்டம் கொட்டும்.. பண மரத்தில் ஏறும் ராசிகள் யார்?

புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் தற்போது புதன் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மூன்று ராசிகள் நல்ல முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.

கடக ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் நிதி நிலை நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து தொழில்களிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும்.

மீன ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். இந்த காலகட்டத்தில் வணிகத்தில் நீங்கள் இருக்கும். முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஒப்படைக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் வெட்சிகரமாக செய்து முடிப்பீர்கள். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.