Raja Yoga: முக்காடு போடும் ராசிகள்.. வெட்ட வெளியில் பணத்தை கூட்டம் புதன்.. அதிர்ஷ்டம் கொட்டுவது யாருக்கு?
Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி வக்கிர நிலை பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, வியாபாரம், அறிவு, பகுத்தறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்
இது போன்ற போட்டோக்கள்
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
Apr 23, 2025 05:00 AM'மகிழ்ச்சியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. யார் கவனமாக இருக்க வேண்டும்'ஏப்.23, 2025 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 22, 2025 04:14 PMகொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. புதன் மீன ராசியில் நேரடி பயணம்.. எது உங்க ராசி?
Apr 22, 2025 03:17 PMகன்னி டூ சிம்மம்.. மே 18 -ல் நடக்க இருக்கும் கேது பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் பெறப்போகும் 2 ராசிகள் யார் யார்?
Apr 22, 2025 02:04 PMஉருவான சதுர்கிரஹி யோகம்! தொழில் வளர்ச்சி, பணவரவு.. அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சியில் இருக்க போகும் ராசிகள்
Apr 22, 2025 01:52 PMதுலாம் முதல் மீனம் ராசியினர் வரை.. அட்சய திருதியையில் செய்ய வேண்டிய தானம் என்ன?.. வாங்க வேண்டிய பொருள்கள் எவை?
புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் தற்போது வக்கிர நிலையில் சிம்ம ராசியில் பயணம் செய்து வருகின்றார். அதே நிலையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் கடக ராசி வக்கிர நிலை பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கன்னி ராசி
உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் புதன் பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மற்றும் திறமை அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் 3ஆம் வீட்டில் புதன் பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும்.
நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நிதி நிலை நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய செல்வத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
