September Transit: சிம்ம ராசியில் அரங்கேற்றம் செய்யும் புதன்.. இனி இந்த ராசிகள் வேற லெவல்.. உங்களுக்கு ஓஹோ வாழ்க்கை!
September Transit: சூரிய பகவானின் சொந்தமான ராசியான புதன் பகவானின் சிம்மராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அதனை பெறக்கூடிய ராசிகள் யார் யார் என்பதை குறித்து இங்கு காணலாம்.

September Transit: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது கடக ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற செப்டம்பர் நான்காம் தேதி அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார்.
இது சூரிய பகவானின் சொந்தமான ராசியான புதன் பகவானின் சிம்மராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அதனை பெறக்கூடிய ராசிகள் யார் யார் என்பதை குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். அதிரசத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நோயால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பேச்சு திறமையால் உங்களுக்கு காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். பணவரவால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மீன ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் குறையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் இருக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நிதி நிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒப்படைக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து காட்டுவீர்கள்.
நல்ல பாராட்டு உங்களுக்கு கிடைக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வருகிறது. வாழ்க்கை துணை உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
