Lucky: புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி-here are the zodiac signs that will be lucky for the entire month of august due to mercury transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky: புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Lucky: புதன் நட்சத்திர பெயர்ச்சி.. ஆகஸ்ட் மாத வெற்றிகளை அனுபவிக்கும் ராசிகள்.. நீங்க என்ன ராசி

Sep 01, 2024 06:07 PM IST Suriyakumar Jayabalan
Sep 01, 2024 06:07 PM , IST

  • zodiac signs: புதன் பகவானின் மகம் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, படிப்பு, பேச்சு, வியாபாரம், வணிகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

புதன் பகவான் கடந்த ஜூலை 19ஆம் தேதி அன்று கேது பகவானின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் வருகின்ற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை புதன் பகவான் பயணம் செய்வார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

புதன் பகவானின் மகம் நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் புதன் பகவானின் நட்சத்திர பயணம் ஆனது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 6)

சிம்ம ராசி: புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றமானது உங்களுக்காக அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அனைத்தையும் கொடுப்பார். புதன் பகவான் வேலையை மாற்ற நினைத்தால் அதற்கு ஏற்ற நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: புதன் பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுத்து வருகிறது இதனால் உங்களுக்காக தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபத்தை ஈட்டக் கூடிய வழிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கடின முயற்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்