Guru Vakra: குருபகவான் வச்சு செய்யப் போகும் ராசிகள் இவர்கள்தான்
குரு பகவானால் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கும். இருப்பினும் நவகிரகங்கள் அவ்வப்போது இடமாற்றம் செய்து கொண்டிருப்பார்கள் இதனால் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்படும்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடிய ஒரு குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக விளங்கி வருகிறார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான். செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ரமடைந்தார்.
வக்ர நிலைகள் பயணம் செய்யும் குரு பகவான் டிசம்பர் 31ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற போகின்றனர். சில ராசிகள் கஷ்டப்பட போகின்றனர்.
குரு பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் சிரமப்பட போகும் சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
குரு பகவானின் பின்னோக்கிய பயணம் ஆனது உங்களுக்கு சில சிரமங்களை கொடுக்கப் போகின்றது. மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
ரிஷப ராசி
குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். எடுத்த காரியங்கள் சற்று தாமதமாகும். மன அழுத்தம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய உறவுகளை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி ராசி
குருபகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது. திருமண வாழ்க்கையில் சற்று சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் எனவே கவனமாக இருக்க வேண்டும். புதிய சிக்கல்கள் உங்களை தேடி வரும் அதனால் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்