தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kubera Favorite Rasis: குபேரனின் அருள் ஆசி பெற்ற ராசிகள்..பணமழை இவர்களுத்தான்

Kubera Favorite Rasis: குபேரனின் அருள் ஆசி பெற்ற ராசிகள்..பணமழை இவர்களுத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 17, 2024 11:58 AM IST

குபேர பகவானின் ஆசி பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குபேர பகவான்
குபேர பகவான்

அனைத்து ராசிகளுக்கும் நவகிரகங்களில் ஏதோ ஒரு கிரகம் கட்டாயம் அதிபதியாக இருக்கும். அந்த கிரகங்களினால் பல்வேறு பலன்களை அந்தந்த ராசிக்காரர்கள் பெறுவார்கள். கிரகமாற்றத்தால் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.

அந்த வகையில் குபேர பகவானுக்கு மிகவும் பிடித்த சில ராசிக்காரர்கள் இருக்கின்றனர். கிரகமாற்றத்தால் பல்வேறு பலன்களை அவர்கள் பெற்றாலும் குபேரன் ஆசியால் அவர்களுக்கு செல்வத்தில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

குபேரனின் ஆசி பெற்ற ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். அவருக்கு மிகவும் பிடித்த ராசி காரர்களான உங்களுக்கு பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பல்வேறு விதமான சிக்கல்கள் வந்தாலும் செல்வத்திற்கு குறை இல்லாமல் பார்த்துக் கொள்வார்.

கடக ராசி

 

இயல்பிலேயே புத்தி கூர்மை அதிகம் உள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்கள். திட்டமிட்டபடி ஒரு காரியத்தை முடித்துவிட்டு அடுத்த காரியத்தை நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள். பணம் சேர்ப்பதில் குறிக்கோளாக இருக்கும் உங்களுக்கு குபேரன் அருளாசி எப்போதும் உண்டு.

விருச்சிக ராசி

 

இயல்பிலேயே புத்திசாலியான உங்களுக்கு எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். ஏனென்றால் குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கட்டாயம் உண்டு. அவருக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். என்பதால் பல சிக்கல்கள் இல்லாமல் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடைவதற்கு குபேரன் ஆசி முழுமையாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel