தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Venus Luck: சுக்கிரனின் அஸ்தமனத்தால் கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள்!

Venus Luck: சுக்கிரனின் அஸ்தமனத்தால் கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 03, 2023 11:31 AM IST

சுக்கிர பகவானின் வக்ரப் பெயர்ச்சி அஸ்தமனத்தால் பலன்களைப் பெறப்போகும் 5 ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சுக்கிர பகவானின் வக்ரப் பெயர்ச்சி
சுக்கிர பகவானின் வக்ரப் பெயர்ச்சி

குடும்ப வாழ்க்கையில் சில ராசிகள் மகிழ்ச்சி அடைவார்கள். அப்படி அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ஐந்து ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் பகவான் பொதுவாக காதல், இன்பம், பேச்சாற்றல், அறிவாற்றல் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக கருதப்படுகிறார். அப்படி ஆடம்பரங்களை அள்ளித் தரக்கூடியவர்.

எந்த ஒரு கிரகமும் பிற்போக்கு இயக்கத்தில் நகரும்போது அசுப விளைவுகளை கொடுக்கும். அது ஜாதகத்தில் பலவீனமாக இருக்கக்கூடியவர்களுக்கு கெட்ட காலமாக அமையும். ஆனால் சுக்கிரனின் வக்ர நிலை அஸ்தமனத்தால் சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது.

ரிஷப ராசி

 

சுக்கிரனின் அஸ்தமனத்தால் சுப பலன்கள் உங்களுக்கு அதிகரிக்க போகின்றது. வாழ்க்கையில் அன்பு அதிகரிக்க உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரப் போகின்றது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையப் போகின்றது.

கடக ராசி

 

சுக்கிர பகவானின் அஸ்தமனத்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் விலகும். உங்கள் ஆளுமை சக்தியில் பிரகாசம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு பலன்களை அள்ளித் தரப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

சிம்ம ராசிகளுக்கு சுக்கிரனின் அசுப பலன்கள் குறைந்துள்ளது. தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும். இந்த காலத்தில் செலவுகள் அதிகரித்தாலும் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். இது தொட்டாலும் வெற்றி கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

சுக்கிரனின் சுப பலன்கள் உங்களுக்கு அதிகரிக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். செலவுகள் குறையும். பண வரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகர ராசி

 

சுக்கிரனின் வக்ர நிலையால் ஏற்கனவே இருந்த சிக்கல்கள் விலகும். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் விலகும். சிக்கல்கள் அதிகரித்தாலும் காலப்போக்கில் குறைந்து விடும். வேலையில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்