தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மேஷத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது உறுதி

மேஷத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது உறுதி

Apr 28, 2024 05:10 PM IST Suriyakumar Jayabalan
Apr 28, 2024 05:10 PM , IST

  • Zodiac Signs: சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறினார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்குள் இடம் மாறுகிறார். 

நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் மகிழ்ச்சி, ஆடம்பரம், காதல், அழகு, சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மகிழ்ச்சியின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். மேலும் அசுரர்களின் கடவுளாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறினார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்குள் இடம் மாறுகிறார். சுக்கிரனின் இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மீன ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பண யோகம் கிடைத்துள்ளது. மற்றவர்களிடம் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் துணிச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நல்லது. செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு இனிமையான யோகங்கள் தேடி வர போகின்றது. நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும்.

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பண யோகம் கிடைத்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காதல் திருமணம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்  உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு இணக்கமான தருணங்கள் அமையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்