தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Toll Booth:சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு; இதுதாங்க புதிய தொகை

Toll booth:சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு; இதுதாங்க புதிய தொகை

Marimuthu M HT Tamil

Sep 02, 2023, 12:16 PM IST

சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 முதல், 20 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்க கட்டங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்யுமா? அதிர வைக்கும் வழக்கின் பின்னணி!

Gold Rate Today : அடேங்கப்பா.. தங்கம் வெள்ளி கிடு கிடு உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு ரூ. 640 உயர்வு!

CM MK Stalin : “பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, திருச்சி மாவட்டம் - சமயபுரம், மதுரை எலியார்பதி ஆகிய சுங்கச்சாவடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதன்படி கார்களுக்கு 45 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும்; டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.165 ரூபாயில் இருந்து ரூ.175ஆகவும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பெரிய லாரிகள் எனப்படும் அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக்கொண்ட லாரிகளுக்கு ரூ.20-லிருந்து ரூ.40 வரையும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

அடுத்த செய்தி