INDvsAUS: ‘அகமதாபாத்தை அதகளப்படுத்திய பிரதமர்கள்’ கிரிக்கெட்டை தாண்டிய க்ளிக்ஸ்!
Mar 09, 2023, 10:05 AM IST
Narendra Modi Stadium in Ahmedabad: இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் பார்வையிட்டனர். இதோ அந்த முழு ஆல்பம்.
- Narendra Modi Stadium in Ahmedabad: இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வரும் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் பார்வையிட்டனர். இதோ அந்த முழு ஆல்பம்.