WTC Points Table: ‘ஒரே அடி.. முதல் இடத்தில் கெத்தாக அமர்ந்த இந்தியா’ உலகக் கோப்பை டெஸ்ட் ரேங்கிங் இதோ!
Jan 04, 2024, 07:51 PM IST
WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
- WTC Points Table: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக 2 புள்ளிகளை இழந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.