தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Period Pain: மாதவிடாயின் போது வயிற்று வலியா? இனி கவலை வேண்டாம் இதோ சூப்பர் டிப்ஸ்!

Period Pain: மாதவிடாயின் போது வயிற்று வலியா? இனி கவலை வேண்டாம் இதோ சூப்பர் டிப்ஸ்!

Dec 23, 2023, 09:00 AM IST

Home remedies for period cramps: பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். வயிற்று வலியைக் குறைக்க இயற்கை வழிகள் உள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்

  • Home remedies for period cramps: பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். வயிற்று வலியைக் குறைக்க இயற்கை வழிகள் உள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்
வெதுவெதுப்பான நீர்: மாதவிடாயின் போது நிறைய தண்ணீர் குடிக்கவும். வெதுவெதுப்பான நீர் வயிற்று வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
(1 / 6)

சீரக நீர் இது மாதவிடாய் வலிக்கு ஒரு பொதுவான வீட்டு வைத்தியம். சீரகத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்தால் வயிற்று வலி தீரும்.
(2 / 6)

இஞ்சி-தேன் டீ: இஞ்சித் துண்டுகள், தேன், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைத் தண்ணீரில் சேர்த்து ஒரு கோப்பையில் வடிகட்டி, டீ போல் டித்து வந்தால், வயிற்று வலி குறையும்.
(3 / 6)

பூண்டு நீர்: பூண்டு பற்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இது மாதவிடாய் வலியையும் குறைக்கிறது.
(4 / 6)

மசாஜ்: முதுகு மற்றும் இடுப்பை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். உங்கள் வயிற்றில் ஒரு சூடான தண்ணீர் பாட்டிலை வைத்து எடுப்பது வயிற்று வலியை குறைக்க உதவும்.
(5 / 6)

மாதவிடாய் வலிக்கு மேலே உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம். ஆனால் வலி அதிகமாக இருக்கும் பட்சத்தில் நாமாகவே மாத்திரை எடுத்து கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று மருந்து எடுத்து கொள்வது நல்லது
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை