Kissing Facts: முத்தத்தின் போது கண்கள் மூடப்படுவது எதனால்? ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் அற்புத விளக்கம்
May 02, 2024, 02:27 AM IST
Kissing Facts:ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக முத்தம் உள்ளது. தங்களது அன்பின் வெளிப்பாட்டை பலரும் முத்தத்தின் மூலமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் முத்த பரிமாற்றத்தின் போது கண்கள் மூடப்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது
- Kissing Facts:ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக முத்தம் உள்ளது. தங்களது அன்பின் வெளிப்பாட்டை பலரும் முத்தத்தின் மூலமாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் முத்த பரிமாற்றத்தின் போது கண்கள் மூடப்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது