தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Horoscope Luck: எந்த ராசிக்காரர்களுக்கு வளர்ப்பு பிராணிகள் ஆகாது? - ஜோதிடர் பேட்டி பேட்டி!

Horoscope Luck: எந்த ராசிக்காரர்களுக்கு வளர்ப்பு பிராணிகள் ஆகாது? - ஜோதிடர் பேட்டி பேட்டி!

Aug 24, 2023, 10:30 AM IST

யார் யாரெல்லாம் வளர்ப்பு பிராணிகள் வளர்க்கக்கூடாது என்பதை இங்கு பார்க்கலாம்.

செல்லப்பிராணிகள் அதிஷ்டம் யாருக்கு? 
(1 / 7)

(2 / 7)

வீட்டில் பூனை, குதிரை, மீன், வாஸ்து, மீன், ஆடு, மாடு உள்ளிட்ட பல விலங்குகளை நாம் வளர்க்கிறோம். 
(3 / 7)

செவ்வாய் கேது, செவ்வாய் சனி ஆகிவை எந்த ஜாதகக்காரர்களுக்கு சேர்ந்து இருக்கிறதோ அவர்களுக்கு வளர்ப்பு பிராணியானது பாதியிலேயே இறந்துவிடும் அல்லது பாதியிலேயே ஓடிவிடும்.
(4 / 7)

உங்கள் ஜாதகத்தில் நான்காம் அதிபதியோ, நான்காம் பாவ அதிபதியோ கெட்டுப் போய்விட்டால் வளர்ப்பு பிராணிகளை நீங்கள் வளர்க்க முடியாது அது உங்களுக்கு தங்காது. மீறி வளர்ப்பதால் உங்களுக்கு மன உளைச்சலும் போராட்டமும் வரும்.
(5 / 7)

சுக்கிரன் குருவுடன் சேர்ந்திருந்தாலோ, சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலோ, சுக்கிரன் நாலாம் அதிபதியை விட பலமாக இருந்து 6,8, 12 -ல் மறையாமல் அஷ்டமாதிபதி பாதகாதிபதி உடன் சேராமல் இருந்தால் உங்களுக்கு வளர்ப்பு பிராணி ஓகே.
(6 / 7)

வளர்ப்பு பிராணிகளை கொடுக்கக்கூடிய காரகன் சுக்கிரன். சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் ஆட்சியோ, மூல திருகோணமோ, உச்சமோ, திரிகோண கேந்திர நிலைகளில் சுக்கிரன் இருந்தாலோ, லக்னம் லக்னாதிபதி நாலாம் அதிபதியோடு தொடர்பில் இருந்தாலோ வளர்ப்பு பிராணிகள் வளர்க்கலாம் என்று ஆசை ஆனது இயல்பாக வரும். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை