தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Purse: பணம் பர்ஸ் நிறைய எப்போமே இருக்கணுமா.. அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க

Purse: பணம் பர்ஸ் நிறைய எப்போமே இருக்கணுமா.. அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க

Oct 31, 2023, 11:30 AM IST

பணம் பர்ஸ் நிறைய இருக்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கேற்ப பணப்பையை பயன்படுத்துகின்றனர். சிலர் ஏடிஎம் கார்டுகளையும், கிரெடிட் கார்டுகளையும் பணத்துடன் சேர்த்து வைத்திருப்பார்கள். சிலர் தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களையும் வைத்து இருப்பார்கள். பர்ஸில் எதை வைத்து கொள்ள வேண்டும் என பார்க்கலாம்.
(1 / 5)

பர்ஸில் மஞ்சள், குங்குமம் வைத்து கொள்ளவும். ஒரு சிட்டிகையை சிறிய பார்சல் போல் கட்டி மறைத்து வைக்க வேண்டும். இவை உங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். இது உங்களை நிதி பிரச்னைகளில் இருந்து தடுக்கும்.
(2 / 5)

பொதுவெளியில் பர்ஸ் வெளியே எடுக்க வேண்டாம். உங்கள் பணப்பையில் நிறைய பணம் இருந்தாலும், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பாக்கெட்டில் இருந்து சாப்பிட வேண்டாம். அப்படி செய்தால் எதிர்மறை ஆற்றல் பர்ஸில் நுழையும் என்கின்றனர்.
(3 / 5)

வேற எதாவது வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி அந்த பேப்பரை ஒரு சிவப்பு கவரில் போட்டு பர்ஸில் போடு. முழு மனதுடன் ஆசைப்பட்டால் அந்த ஆசை விரைவில் நிறைவேறும்.
(4 / 5)

ஒருவர் ஏதேனும் நிதி நெருக்கடியில் இருந்தால், அவர் தனது பணப்பையில் சிவப்பு துணியில் துளசி இலையை சுற்றி வைக்க வேண்டும். இதன் மூலம் நிதி நெருக்கடி என்றென்றும் நீங்கும்.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை