தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Affordable Suvs In India: இந்தியாவில் விலை மலிவான எஸ்யூவி கார்கள்

Affordable SUVs in India: இந்தியாவில் விலை மலிவான எஸ்யூவி கார்கள்

Jul 26, 2023, 12:48 PM IST

இந்தியாவில் சன்ரூஃப் வசதியுடன் கூடிய 10 மலிவு விலை எஸ்யூவி கார்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

  • இந்தியாவில் சன்ரூஃப் வசதியுடன் கூடிய 10 மலிவு விலை எஸ்யூவி கார்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
சன்ரூஃப் வசதி கொண்ட எஸ்யூவி கார்களில் மிகவும் மலிவு விலையுடன் கிடைக்கும் விதமாக ஹூண்டாய் எக்ஸ்டெர் கார்கள் உள்ளன. இதன் விலை ரூ. 8 லட்சத்தில் தொடங்குகிறது
(1 / 10)

மற்றொரு பிரபலமான சாய்ஸாக டாடா நெக்ஸான் கார்கள் உள்ளன. இதன் தொடக்க விலை ரூ. 10 லட்சமாக உள்ளது
(2 / 10)

ரூ. 10 லட்சத்துக்கு குறைவாக சன்ரூஃப் வசதி கொண்ட எஸ்யூவி கார் வகைகளில் மகேந்திரா XUV300 உள்ளது
(3 / 10)

டாடா நெக்ஸான் கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருக்கும் கியா சோனட், சன்ரூஃப் வசதியுடன் கொண்ட கார்களின் விலை ரூ. 10.49 லட்சமாக உள்ளது
(4 / 10)

எஸ்யூவி கார்களில் ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் தொடக்க விலை ரூ. 10.93 லட்சமாக உள்ளது
(5 / 10)

சன்ரூஃப் வசதியுடன் கூடிய எஸ்யூவி கார்களில் விலை உயர்ந்த சப்-காம்பாக்ட் கார்களாக மாருதி பிரெஸ்ஸா உள்ளது. இதன் தொடக்க விழா ரூ. 11.05 லட்சமாக உள்ளது
(6 / 10)

பனோரமா சன்ரூஃப் வியூ கொண்டிருக்கும் கியா செல்டாஸ் எஸ்யூவி கார்களின் தொடக்க விலை ரூ. 13.5 லட்சமாக உள்ளது
(7 / 10)

சன்ரூஃப வசதியுடன் காம்பேக்ட்  எஸ்யூவி கார்களாக இருந்து வரும் ஹூண்டாய் கிரெட்டா தொடக்க விலை ரூ. 13.96 லட்சமாக உள்ளது 
(8 / 10)

மற்றொரு பனோரமா வியூ சன்ரூஃப் கார்களாக இருந்து வரும் எம்ஜி ஆஸ்தோர் விலை ரூ. 14.21 லட்சமாக உள்ளது
(9 / 10)

மேற்கூறிய கார் லிஸ்டகளில் மிகவும் அதிக விலை கொண்ட கார் ஆக இருந்து வரும் மாருதி கிராண்ட் வித்தாரா விலை ரூ. 15.57 லட்சமாக உள்ளது
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை