தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cough: கர்ப்பிணிப் பெண்களின் இருமலை எப்படி சரி செய்வது?

Cough: கர்ப்பிணிப் பெண்களின் இருமலை எப்படி சரி செய்வது?

Mar 16, 2023, 12:25 PM IST

கர்ப்ப காலத்தில் லேசான இருமல் வந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம் கொண்டு எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.

கர்ப்ப காலத்தில் லேசான இருமல் வந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம் கொண்டு எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.
கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் இருமல் ஏற்பட்டால் மருந்து எடுத்து கொள்ள விரும்பவில்லை. அது தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருக்கும். பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம் கொண்டு எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.
(1 / 6)
கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் இருமல் ஏற்பட்டால் மருந்து எடுத்து கொள்ள விரும்பவில்லை. அது தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற அச்சம் இருக்கும். பக்க விளைவுகள் இல்லாத இயற்கை வைத்தியம் கொண்டு எப்படி சரி செய்யலாம் என பார்ப்போம்.(Pexels)
ஒரு டேபிள் ஸ்பூன் தேனில் வெதுவெதுப்பான நீர் அல்லது தேனீர் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம்.
(2 / 6)
ஒரு டேபிள் ஸ்பூன் தேனில் வெதுவெதுப்பான நீர் அல்லது தேனீர் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம்.(Unsplash)
உப்பு நீரில் வாயை கொப்பளித்து வந்தால், சளியை உடைந்து இருமல் குறையும்.
(3 / 6)
உப்பு நீரில் வாயை கொப்பளித்து வந்தால், சளியை உடைந்து இருமல் குறையும்.(Pixabay)
யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து நீராவி பிடிக்கலாம்.
(4 / 6)
யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து நீராவி பிடிக்கலாம்.(gettyimages)
இஞ்சி டீயுடன் தேன் கலந்து குடிப்பதால் தொண்டை வலி குறைந்து இருமல் நீங்கும்.
(5 / 6)
இஞ்சி டீயுடன் தேன் கலந்து குடிப்பதால் தொண்டை வலி குறைந்து இருமல் நீங்கும்.(Unsplash)
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது கர்ப்ப காலத்தில் இருமலைக் குறைக்கும்.
(6 / 6)
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது கர்ப்ப காலத்தில் இருமலைக் குறைக்கும்.(freepik )
:

    பகிர்வு கட்டுரை