விருச்சிக ராசியில் தளபதியின் பிரவேசம் .. இந்த மூன்று ராசிகள் தான் பலன்களை அள்ள போகிறார்கள்!
Nov 16, 2023, 11:33 AM IST
Mars transit 2023 : நவம்பர் 16 ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்கு மாறப் போகிறார். இந்த பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தருகிறது. இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.