தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ambika Love Story: ‘விடாத கிசுகிசு.. அடுத்தடுத்து விவகாரத்து..’ அம்பிகாவின் மறுபக்கம்!

Ambika Love Story: ‘விடாத கிசுகிசு.. அடுத்தடுத்து விவகாரத்து..’ அம்பிகாவின் மறுபக்கம்!

Sep 14, 2023, 06:10 AM IST

Actress Ambika: 80களில் கொடி கட்டிப்பறந்த நடிகை அம்பிகா, அப்போது இருந்தே, கிசுகிசு பரபரப்பிற்கு பெயர் போனவர். அவரின் வாழ்க்கை எப்படி போனது தெரியுமா?

  • Actress Ambika: 80களில் கொடி கட்டிப்பறந்த நடிகை அம்பிகா, அப்போது இருந்தே, கிசுகிசு பரபரப்பிற்கு பெயர் போனவர். அவரின் வாழ்க்கை எப்படி போனது தெரியுமா?
தமிழில் தலைப்பு இல்லாத படத்தை கூட பார்த்துவிடலாம், ஆனால், அம்பிகா இல்லாத படத்தை பார்க்க முடியாது என்பார்கள். அந்த அளவிற்கு 80களில் கொடி கட்டிப்பறந்த நடிகை அம்பிகா. மலையாள வரவு என்றாலும், தமிழ் தான் அவருக்கு தனி இடம் கொடுத்தது. பிந்நாளில் அவரது தங்கை ராதாவும் கோலோச்சும் அளவிற்கு தமிழ் அவர்களின் குடும்பத்திற்கு தாராளம் தந்தது. 
(1 / 5)

நடிப்பு என்றால் எதையும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் அம்பிகா, ஒரே நேரத்தில் சிவாஜி, பிரபு என இருவருக்கும் வெவ்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர். 80களின் கவர்ச்சி நாயாகிகளில் அம்பிகாவுக்கு தனி இடம் உண்டு.  
(2 / 5)

பாக்யராஜ் உடன் அந்த 7 நாட்கள் படத்திற்குப் பின், வாய்ப்புகளால் பறந்து கொண்டிருந்த அம்பிகாவுக்கு பேரும் புகழும் கூடிக் கொண்டே போனது. இந்த இடைப்பட்ட காலத்தில் அம்பிகா சந்திக்காத கிசுகிசுக்களே இல்லை எனலாம். ஆனால், அவர் எதையும் பொருட்படுத்தவே இல்லை.
(3 / 5)

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவருடனும் கிசுகிசுக்கப்பட்ட அம்பிகா, 1988 ம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அமெரிக்கா சென்ற தம்பதிக்கு இரு மகன்கள் பிறந்தனர். 8 ஆண்டுகள் மட்டுமே நீடித்த அந்த உறவு, 1996 ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. 
(4 / 5)

அதன் பின், 2002 ம் ஆண்டு ரவிகாந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார் அம்பிகா. ஆனால், அந்த வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை, அதன் பின், தன் மகன்களோடு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார் அம்பிகா
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை