தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Summer Skin Care: கோடையில் பிரகாசமான சருமம் வேண்டுமா?

Summer Skin Care: கோடையில் பிரகாசமான சருமம் வேண்டுமா?

Apr 13, 2023, 10:59 AM IST

Summer Beauty Care: கோடைகால தோல் பராமரிப்புக்காக சில இயற்கையான வீட்டு குறிப்புகள் உள்ளன, அவை என்ன, உங்கள் சருமத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Summer Beauty Care: கோடைகால தோல் பராமரிப்புக்காக சில இயற்கையான வீட்டு குறிப்புகள் உள்ளன, அவை என்ன, உங்கள் சருமத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய சில பொருட்கள் இந்த கோடையில் உங்கள் சருமத்தில் மேஜிக் செய்கிறது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்
(1 / 6)
உங்கள் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய சில பொருட்கள் இந்த கோடையில் உங்கள் சருமத்தில் மேஜிக் செய்கிறது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்(Freepik)
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு நல்லது. கோடை வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
(2 / 6)
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு நல்லது. கோடை வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.(Freepik)
சருமப் பராமரிப்பிலும் தேனுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கோடையில், இந்த இனிப்பு மூலப்பொருள் சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.  
(3 / 6)
சருமப் பராமரிப்பிலும் தேனுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. கோடையில், இந்த இனிப்பு மூலப்பொருள் சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.  (Freepik)
ற்றாழை தோல் பராமரிப்பில் சிறப்பாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்குகிறது. மேலும் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, இழந்த பொலிவையும், நிறத்தை மீண்டும் கொண்டு வர உதவுகிறது.
(4 / 6)
ற்றாழை தோல் பராமரிப்பில் சிறப்பாக செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்குகிறது. மேலும் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி, இழந்த பொலிவையும், நிறத்தை மீண்டும் கொண்டு வர உதவுகிறது.(Freepik)
சரும நிறத்தை மேம்படுத்த குங்குமப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குங்குமப்பூ இறந்த சரும செல்களை நீக்குகிறது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை் நீக்கி இது சருமத்தை ஒளிரச் செய்கிறது
(5 / 6)
சரும நிறத்தை மேம்படுத்த குங்குமப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குங்குமப்பூ இறந்த சரும செல்களை நீக்குகிறது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை் நீக்கி இது சருமத்தை ஒளிரச் செய்கிறது(Freepik)
கோகோ மற்றும் ஷியா பட்டர் ஆகியவை சருமப் பராமரிப்புக்காகப் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இது கோடையில் உங்கள் சருமத்திற்கு நல்ல பொருள்.
(6 / 6)
கோகோ மற்றும் ஷியா பட்டர் ஆகியவை சருமப் பராமரிப்புக்காகப் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இது கோடையில் உங்கள் சருமத்திற்கு நல்ல பொருள்.(Freepik)
:

    பகிர்வு கட்டுரை