Summer illness: என்ன பரிகாரம் செய்தால் கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம் தெரியுமா? - ஜோதிடம் சொல்வது இதுதான்!
May 07, 2024, 01:26 PM IST
Agni Natchathiram 2024: அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் காலம் தற்போது ஆரம்பமாகி இருக்கிறது. சூரியன் அனலை கக்கும் இந்த நாட்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
- Agni Natchathiram 2024: அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்தரி வெயில் காலம் தற்போது ஆரம்பமாகி இருக்கிறது. சூரியன் அனலை கக்கும் இந்த நாட்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.