தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bhagwan: அள்ளி கொடுக்கும் சனி பகவான்.. பண மழையில் குளிக்க தயாரா?

Sani Bhagwan: அள்ளி கொடுக்கும் சனி பகவான்.. பண மழையில் குளிக்க தயாரா?

Sep 13, 2023, 11:10 AM IST

சனியின் பண மழையில் நனைய போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.
(1 / 4)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. 
(2 / 4)

பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
(3 / 4)

செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது அவரது சொந்த ராசியான கும்ப ராசியில் வக்ரமாக பயணம் செய்து வருகிறார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீரென பண வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது.
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை