தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sakshi Agarwal : நடிகை சாக்‌ஷி அகர்வால் கிளாமர் போஸ்- வைரல் புகைப்படம்!

Sakshi Agarwal : நடிகை சாக்‌ஷி அகர்வால் கிளாமர் போஸ்- வைரல் புகைப்படம்!

Feb 10, 2023, 01:53 PM IST

Actress Sakshi Agarwal: நடிகை சாக்‌ஷி அகர்வால் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அட்லீயின், ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி. 
(1 / 6)

சைடு ரோலில் நடித்து வந்த சாக்‌ஷிக்கு திருப்புமுனையை அமைந்தது பிக் பாஸ்.  
(2 / 6)

இவர் ஆரம்பத்திலேயே கவினை காதலிப்பதாக வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷிக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அதிகளவில் கிடைத்தது.
(3 / 6)

இவர் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். 
(4 / 6)

தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால்  ஹாட் போஸ் கொடுத்து பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
(5 / 6)

 நடிகை சாக்‌ஷி அகர்வால் 
(6 / 6)
 நடிகை சாக்‌ஷி அகர்வால் 
:

    பகிர்வு கட்டுரை