Mukesh Ambani Salary: அட முகேஷ் அம்பானி சம்பளம் வேண்டாம் என்று சொன்னாரா!
Sep 19, 2023, 10:42 AM IST
Mukesh Ambani Salary: முகேஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். அந்தப் பதவியில் அவரது பதவிக் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அப்போது சம்பளம் வாங்கமாட்டார்.
- Mukesh Ambani Salary: முகேஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். அந்தப் பதவியில் அவரது பதவிக் காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அப்போது சம்பளம் வாங்கமாட்டார்.