தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rakul Preet Singh Hot Photos: மின்னும் ரகுல் ப்ரீத் சிங்

Rakul Preet Singh Hot Photos: மின்னும் ரகுல் ப்ரீத் சிங்

Feb 14, 2023, 03:27 PM IST

Rakul Preet Singh Hot Photos: தனது கேரியரின் தொடக்கத்தில் அதிக கிளாமர் ரோல்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், சில காலமாக நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மாடலிங் துறையில் 18 வயது முதல் இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். பின்னர் இவர் 7ஜி ரெயின்போ காலணி கன்னட ரீமேக்கில் முதன் முதலில் நடிக்க தொடங்கினார்.
(1 / 5)

பிறகு  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடிக்க அரம்பித்தார். 
(2 / 5)

என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 
(3 / 5)

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
(4 / 5)

சத்ரிவாலி படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு பாராட்டப்பட்டது.
(5 / 5)
சத்ரிவாலி படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு பாராட்டப்பட்டது.
:

    பகிர்வு கட்டுரை