தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pregnant Woman Dies : மனதை உலுக்கும் சம்பவம்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு!

Pregnant Woman Dies : மனதை உலுக்கும் சம்பவம்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு!

May 03, 2024, 12:00 PM IST

Pregnant Woman Dies : வளைகாப்பிற்காக சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி (21) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Pregnant Woman Dies : வளைகாப்பிற்காக சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி (21) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்.
(1 / 5)

வளைகாப்பிற்காக சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி (21) தவறி விழுந்து உயிரிழப்பு.
(2 / 5)

வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
(3 / 5)

அபாய சங்கிலி வேலை செய்யாததால் அடுத்த பெட்டியில் இருந்து குடும்பத்தினர் அபாய சங்கிலியை இழுத்த நிலையில், ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது.
(4 / 5)

உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வளைகாப்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்துள்ளனர். கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காகவும், வளைகாப்பு நிகழ்வை முன்னிட்டும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடைபெற்றது, கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை