தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Keerthy Suresh : ஒரு வருஷம் ஆகிருச்சாம்.. புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh : ஒரு வருஷம் ஆகிருச்சாம்.. புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

May 13, 2023, 10:54 AM IST

சர்காரு வாரி பாட்டா வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதுதொடர்பாக சில புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

  • சர்காரு வாரி பாட்டா வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதுதொடர்பாக சில புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சூப்பர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படம் சர்காரு வாரி பாட்டா.
(1 / 7)

இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார்.
(2 / 7)
இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார்.
மாஸ், ஆக்ஷன் திரைப்படமான  'சர்காரு வாரி பாட்டா ' படத்தில் சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
(3 / 7)

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
(4 / 7)

சர்காரு வாரி பாட்டா வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
(5 / 7)
சர்காரு வாரி பாட்டா வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இந்த படத்தில் கதாப்பாத்திரத்தின் பெயர் கலாவதி. 
(6 / 7)
இந்த படத்தில் கதாப்பாத்திரத்தின் பெயர் கலாவதி. 
இப்படம் வெளியாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷ் 1 year of Kalavathi என சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை