தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nagaland Assembly Elections: நாகாலாந்து தேர்தல் - 84 சதவீத வாக்குப்பதிவு

Nagaland Assembly Elections: நாகாலாந்து தேர்தல் - 84 சதவீத வாக்குப்பதிவு

Feb 28, 2023, 12:14 PM IST

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 
நாகாலாந்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகள். 
(1 / 7)
நாகாலாந்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் அதிகாரிகள். (PTI)
ஷாமாட்டோர் மாவட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். 
(2 / 7)
ஷாமாட்டோர் மாவட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். (PTI)
சுமௌகெடிமாவில் 17.59 சதவீதமும், திம்மாப்பூரில் 14.45 சதவீதமும் கிபிரேவில் 24.74 சதவீதமும், கொஹிமாவில் 20.12 சதவீதமும், லாங்லெங்கில் 11.93 சதவீத வாக்குகளும் பதிவாகின. 
(3 / 7)
சுமௌகெடிமாவில் 17.59 சதவீதமும், திம்மாப்பூரில் 14.45 சதவீதமும் கிபிரேவில் 24.74 சதவீதமும், கொஹிமாவில் 20.12 சதவீதமும், லாங்லெங்கில் 11.93 சதவீத வாக்குகளும் பதிவாகின. (PTI)
மாநிலத்தில் 2,351 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.  
(4 / 7)
மாநிலத்தில் 2,351 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.  (PTI)
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
(5 / 7)
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. (PTI)
திரபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 
(6 / 7)
திரபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். (PTI)
தேர்தலில் 183 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். 
(7 / 7)
தேர்தலில் 183 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். (PTI)
:

    பகிர்வு கட்டுரை