தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Rasi: பணம் கொட்ட மகரராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்…!

Magaram Rasi: பணம் கொட்ட மகரராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்…!

Jun 27, 2023, 11:08 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கி வர தொழிலிலும் வாழ்கையிலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கி வர தொழிலிலும் வாழ்கையிலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
மகரராசிக்காரர்கள் சிறுவயதில் பணத்திற்கு கஷ்டப்பட்டாலும் பின்னாட்களில் பெரும் செல்வந்தர்களாக வாய்ப்புகள் அதிகம்.
(1 / 7)

நேர கணக்குகளில் சரியாக இருக்கும் மகரராசிக்காரர்கள் சரியான வகையில் முதலீடுகளை செய்வதில் சிறப்பு வாய்ந்தவர்கள்.
(2 / 7)
நேர கணக்குகளில் சரியாக இருக்கும் மகரராசிக்காரர்கள் சரியான வகையில் முதலீடுகளை செய்வதில் சிறப்பு வாய்ந்தவர்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கி வர தொழிலிலும் வாழ்கையிலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். 
(3 / 7)

மேலாளர், ஆசிரியர், வங்கி, அரசு வேலை, அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் மகரராசிக்காரர்கள் ஏற்றம் பெற முடியும்.
(4 / 7)

இரும்பு, தங்கம் வியாபாரம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் அதிக லாபம் பெறலாம்.
(5 / 7)

வழக்கறிஞர், கால் மற்றும் எலும்பு மருத்துவர் ஆகிய துறைகளை தேர்வு செய்யும் மகரராசிக்காரர்கள் பெரும் வெற்றி பெறலாம். 
(6 / 7)

பேச்சாளர், ஊடகவியலாளர்கள் உள்ள்ட்ட மக்கள் தொடர்பு துறைகளில் மகரராசிக்காரர்கள் சிறந்து விளங்குவர். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை