தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூரியன் யோகத்தை தர போகின்றார்.. பண வரவு இவர்களுக்கு மட்டும் தான்

சூரியன் யோகத்தை தர போகின்றார்.. பண வரவு இவர்களுக்கு மட்டும் தான்

Dec 27, 2023, 12:50 PM IST

Sun transit: சூரிய பகவானால் யோகத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

  • Sun transit: சூரிய பகவானால் யோகத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். சூரிய பகவான் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். 
(1 / 6)

சூரிய பகவான் விருச்சக ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி என்று தனுசு ராசிக்குள் சென்றார். அந்த நாளில் தான் மார்கழி மாதம் பிறந்தது. சூரிய பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 
(2 / 6)

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பிடம் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

மிதுன ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் வேளாண் வீட்டில் சம்சாரம் செய்து வருகிறார். உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டு வேலை நல்ல பலன்களைத் தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 
(4 / 6)

கன்னி ராசி: சூரிய பகவான் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதனால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 
(5 / 6)

தனுசு ராசி: சனிபகவான்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் புதிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காரிய தடைகள் அனைத்தும் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை