தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி மீது உச்சம் பெற்ற சூரியன்.. 3 ராசிகளுக்கு கோடீஸ்வர பணமழை

சனி மீது உச்சம் பெற்ற சூரியன்.. 3 ராசிகளுக்கு கோடீஸ்வர பணமழை

Feb 16, 2024, 12:14 PM IST

Sun transit: சூரிய பகவானால் யோகத்தின் உச்சத்தில் நிற்கப்போகும் ராசிகளை காண்போம்.

  • Sun transit: சூரிய பகவானால் யோகத்தின் உச்சத்தில் நிற்கப்போகும் ராசிகளை காண்போம்.
நவக்கிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருபவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். அன்றைய தினம் பொங்கல் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
(1 / 6)

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது சூரிய பகவான் 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 
(2 / 6)

தற்போது கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைந்து சனி பகவானோடு கைகோர்த்துள்ளார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 
(4 / 6)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்களது மூன்றாவது வீட்டை அவர் பார்க்கின்றார். அதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். 
(5 / 6)

கும்ப ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் பல முயற்சிகள் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூரிய பகவான் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை