தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் பாடம் புகட்ட போகிறார்.. சொல்லி அடிக்கப் போகும் ராசிக்காரர்கள்

புதன் பாடம் புகட்ட போகிறார்.. சொல்லி அடிக்கப் போகும் ராசிக்காரர்கள்

Nov 16, 2023, 12:19 PM IST

Mercury vakra Transit: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மகிழ்ச்சி பெறப்போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

  • Mercury vakra Transit: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சியால் மகிழ்ச்சி பெறப்போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
ஒரு ராஜாங்கத்தில் எப்படி இளவரசர்கள் இருக்கின்றார்களோ அதுபோல நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடிய ஒரு புதன் பகவான். கல்வி, உடல், ஆரோக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 
(1 / 6)

ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு பணவரவு, கல்வி அறிவு, செல்வம் உள்ளிட்டவை அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை புதன் பகவான் இருக்கும் இடம் அசுபஸ்தானமாக இருந்தால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.  
(2 / 6)

புதன் பகவான் விருச்சக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ள காரணத்தினால் 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 
(3 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுக்கப் போகின்றார். அதன் காரணமாக இதுவரை குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும். செலவுகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 
(4 / 6)

மீன ராசி: புதன் பகவானின் பின்னோக்கிய பயணமானது உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகின்றது. பணவரவு அதிகரித்து செலவுகள் அனைத்தும் குறையும் எனக் கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் ஆனது உங்களது லாபத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பல்வேறு விதமான சிக்கல்கள் நிவர்த்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். 
(5 / 6)

கடக ராசி: புதன் பகவானின் வக்கிர பயணம் ஆனது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உண்டாக்கி பல்வேறு விதமான பலன்களை கொடுக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பல்வேறு விதமான முன்னேற்ற பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். புதன் பகவானின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கின்ற காரணத்தினால் பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை