இந்திய - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டியின் அதிரடி காட்சிகள்
Mar 03, 2023, 01:34 PM IST
இந்தூரில் நடைபெற்றுவரும் இந்திய - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டியின் அதிரடி காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம். இந்தியாவை (109 & 163) 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா (197 & 78/1) WTC பைனலுக்குத் தேர்வான முதல் அணியென்ற பெருமையையும் படைத்துள்ளது.
- இந்தூரில் நடைபெற்றுவரும் இந்திய - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டியின் அதிரடி காட்சிகளை இங்கு பார்த்து ரசிக்கலாம். இந்தியாவை (109 & 163) 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா (197 & 78/1) WTC பைனலுக்குத் தேர்வான முதல் அணியென்ற பெருமையையும் படைத்துள்ளது.